மொட்டுவின் அநுராதபுர பேரணிக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த மகிந்த

Anuradhapura SLPP Mahinda Rajapaksa
By Sathangani Sep 14, 2026 06:06 AM GMT
Report

எந்தவொரு நாட்டிற்கும் நாட்டின் வெளிப்புற எதிரியை விட நாட்டிற்குள் இருக்கும் எதிரியே மிகவும் ஆபத்தானவன் என்பது தனது உறுதியான நம்பிக்கை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் அநுராதபுரத்தில் சனிக்கிழமை (12) நடத்தப்பட்ட மக்கள் பேரணிக்கு, ஆதரவளித்த பொதுமக்களுக்கு நன்றி  நன்றி தெரிவித்து மகிந்த ராஜபக்ச தனது முகநூலில் வெளியிட்ட பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த பதிவில், வரலாற்றுச் சிறப்புமிக்க அநுராதபுரத்திலிருந்து, நமது தாய்நாட்டின் சுயமரியாதைக்கான மக்கள் போராட்டத்தை நாங்கள் தொடங்கினோம். எங்களுக்குப் பெரும் பலமாகத் திகழ்ந்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 121,000 பேர் : ஜனாதிபதி அறிவிப்பு

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 121,000 பேர் : ஜனாதிபதி அறிவிப்பு

அபிவிருத்தியடைந்த தேசத்தை உருவாக்குதல் 

படையெடுப்புகள், எதிர்ப்புகள், துரோகங்கள் மற்றும் வீழ்ச்சிகளுக்குப் பின்னர் மீண்டும் எழுச்சி பெற்ற அநுராதபுர இராச்சியத்தின் கடந்த கால வரலாறு, தற்போதைய சூழலுக்கும் பொருந்தும்.

மொட்டுவின் அநுராதபுர பேரணிக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த மகிந்த | Mahinda Thanks To Who Supported Slpp Public Rally

இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், தான் பிறந்த மண்ணின் மீது அன்பும் 'நமது நாடு' என்ற உணர்வும் இருக்க வேண்டும். ஒரு நாடு என்ற வகையில், நாட்டின் வெளிப்புற எதிரியை விட நாட்டிற்குள் இருக்கும் எதிரியே மிகவும் ஆபத்தானவன் என்பது எனது நம்பிக்கை.

இலங்கை மக்கள் அனைவரது பலத்துடனும் தாய்நாட்டைப் பாதுகாத்துக் கட்டியெழுப்பினோம், நாட்டின் கலாசாரம், அடையாளம் மற்றும் தனித்துவத்தைப் பாதுகாத்து, மக்கள் மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் வாழக்கூடிய அபிவிருத்தியடைந்த தேசத்தை மீண்டும் உருவாக்குவதே எமது நோக்கம்.

பாடப்புத்தகங்கள் மீதான வற் வரி நீக்கம் : அநுர அதிரடி அறிவிப்பு

பாடப்புத்தகங்கள் மீதான வற் வரி நீக்கம் : அநுர அதிரடி அறிவிப்பு

நன்றி தெரிவிப்பு

கடந்த காலத்தைப் போலவே, நமது கலாச்சாரம், அடையாளம் மற்றும் பூர்வீக மரபுகளைப் பாதுகாத்துக்கொண்டு, ஒரு வளர்ந்த தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

மொட்டுவின் அநுராதபுர பேரணிக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த மகிந்த | Mahinda Thanks To Who Supported Slpp Public Rally

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த தனது நீண்டகால அரசியல் சகாக்கள், மகா சங்கத்தினர் மற்றும் எப்போதும் பலமாக இருக்கும் இலங்கை மக்கள் அனைவருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்கவில் சட்டவிரோத போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோத போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026