அரபிக் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை
Fishing
Arab Countries
Sri Lanka Fisherman
By Laksi
இலங்கை கடற்றொழிலாளர்களை அரபிக்கடலில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களம் அறிவித்துள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த இதனை தெரிவித்தார்.
கடற்கொள்ளையர் குழு
அரபிக்கடலில் கடந்த சனிக்கிழமை சோமாலிய ஆயுதக் குழுவொன்றினால் ஈரானிய கடற்றொழில் படகு ஒன்று கடத்தப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பரப்பிற்கு ஈரானிய கப்பலுடன் கடற்கொள்ளையர் குழுவொன்று வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 14 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்