வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய அரசாங்கம்: பலமிழக்கும் தேசிய பாதுகாப்பு! மைத்திரி குற்றச்சாட்டு

Colombo Gotabaya Rajapaksa Maithripala Sirisena Sri Lankan political crisis
By Kiruththikan Jul 02, 2022 01:05 AM GMT
Report

நிறைவேற்ற தவறியுள்ள வாக்குறுதி

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வந்த அரசாங்கம் தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளதாக முன்னாள் அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு

வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய அரசாங்கம்: பலமிழக்கும் தேசிய பாதுகாப்பு! மைத்திரி குற்றச்சாட்டு | A Broken Promise Maithripala

தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதே பிரதான யோசனையாக மொட்டு கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிடப்பட்டது.

எனினும் தற்போது வரை 3 ஆண்டுகாலமாக தேசிய பாதுகாப்புக்கு என்ன நடந்திருக்கிறது என மக்களுக்கு தெரிந்திருக்கிறது.

அரச தலைவரின் இல்லத்திற்கு தாக்குதல் நடத்தப்பட்டது.

ஏற்பட்ட குழப்பநிலை 

வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய அரசாங்கம்: பலமிழக்கும் தேசிய பாதுகாப்பு! மைத்திரி குற்றச்சாட்டு | A Broken Promise Maithripala

அதன் பின்னர் அரச தலைவர் மாளிகை மற்றும் அரச தலைவர் செயலகத்தை போராட்டக்காரர்கள் சுற்றிவளைத்து போராட்டத்தில் ஈடுபடுவதுடன், பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

சாதாரண நபருக்கு அந்த பிரதேசத்திற்கு செல்ல முடியாத நிலையில் உள்ளது.

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தலைவர்கள் கூறிய தேசிய பாதுகாப்புக்கு என்ன நடந்துள்ளது என்றும் தற்போது நாட்டில் தேசிய பாதுகாப்பு இருக்கின்றதா?

என்றும் அரசாங்கத்திடம் முன்னாள் அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.

வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய அரசாங்கம்: பலமிழக்கும் தேசிய பாதுகாப்பு! மைத்திரி குற்றச்சாட்டு | A Broken Promise Maithripala

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026