ஆப்கானில் கைதிகளின்றி வெறிச்சோடி காணப்படும் சிறைச்சாலை
prison
afghanistan
deserted
By Jaso
காபூல் புறநகரில் உள்ள Pul-e-Charkh சிறை கைதிகளின்றி வெறிச்சோடி, சிதிலமடைந்து காட்சி அளிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
ஆப்கானின் பெரிய சிறைச்சாலைகளில் ஒன்று என கூறப்படும் Pul-e-Charkh சிறையை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தலிபான் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கைதிகளாக இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் தற்போது சிலை வெறிச்சோடி காட்சி அளிக்கின்றது.