கொழும்பில் பிரபல மருத்துவமனைக்கு விதிக்கப்பட்ட அபராதம்
Colombo
Hospitals in Sri Lanka
By Sumithiran
நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்று நிர்ணயித்த விலையை விட முன்னூறு வீதம் அதிக விலைக்கு பரசிட்டமால் மாத்திரைகளை விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை ஏற்றை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
மாளிகாகந்த நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் மூலம் நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள பிரபல வைத்தியசாலைக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு பரசிட்டமோல் விற்பனை
மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற பெண்ணுக்கு பில் வழங்கப்பட்டு, அப்போது அதிகபட்ச சில்லறை விலையை பொருட்படுத்தாமல் தொகை வசூலிக்கப்பட்டது.
மருத்துவமனை சார்பில் முன்னிலையான அதிகாரி நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 2 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி