தகராறு முற்றியது : குடும்பஸ்தர் குத்திகொலை
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Jaso
மின்னேரிய மின்சார சபைக்கு அருகில் இன்று இரவு மூவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக மின்னேரிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
மின்னேரிய ஹென்யாய பிரதேசத்தைச் சேர்ந்த எச்.கபில பொன்சேகா என்பவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தகராறு முற்றிய நிலையில்
கத்தியால் குத்திய இருவருக்குமிடையே சிறிது நேரம் தகராறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தகராறு முற்றிய நிலையில் கபில என்ற நபரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கூரிய ஆயுதத்தால் கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி