காசா போர் நிறுத்தத்திற்கான இறுதி முயற்சி

Israel Palestine Israel-Hamas War Gaza
By Dhilak May 04, 2024 08:22 PM GMT
Report

காசாவில் போர் நிறுத்தம் (Ceasefire In Gaza) மேற்கொள்வதற்கான இறுதிக் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பில் எகிப்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்போது, காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயாளருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் : தலைகீழாக மாறிய வாழ்க்கை

புற்றுநோயாளருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் : தலைகீழாக மாறிய வாழ்க்கை


ஹமாஸ் பிரதிநிதிகள்

அத்தோடு, இஸ்ரேல்(Israel) முன்வைத்துள்ள செயற்திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கு ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதிகள் எகிப்து தலைநகா் கெய்ரோவுக்கு(Cairo, the capital of Egypt) சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

israel - gaza

அதேவேளை, போா் நிறுத்த விவகாரத்தில் இரு தரப்பினரும் சில அம்சங்களில் சமரசம் செய்துகொள்வதற்கான அறிகுறிகள் தென்படுவதாக எகிப்து (Egypt) மற்றும் அமெரிக்க (United States) முக்கியஸ்தர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையில் சில விடயங்களில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் எகிப்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

ஜப்பானின் கன்சாய் விமான நிலையம் படைத்த புதிய உலக சாதனை

ஜப்பானின் கன்சாய் விமான நிலையம் படைத்த புதிய உலக சாதனை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022