மத்திய கிழக்கு போர் : இலங்கையில் ஏற்படப்போகும் உணவு நெருக்கடி

Sri Lankan Peoples Sri Lanka Food Crisis Middle East
By Sumithiran Apr 04, 2026 11:28 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

  மத்திய கிழக்கில் தொடரும் போர் தொடர்பான பல்வேறு உலகளாவிய பிரச்சினைகள், குறிப்பாக கப்பல் போக்குவரத்தைத் தடைசெய்யும் ஹோர்முஸ் நீர்வழிப்பாதை மூடப்பட்டிருப்பது போன்ற காரணங்களால் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், நாட்டில் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளும் சுமார் பதினைந்து சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பாதிக்கப்படப்போகும் தரப்பினர்

மேலும், இந்தச் சூழலில், கீழ், நடுத்தர வர்க்கம் மேலும் பாதிக்கப்படும் என்றும், பல்வேறு நபர்களைச் சார்ந்திருக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மத்திய கிழக்கு போர் : இலங்கையில் ஏற்படப்போகும் உணவு நெருக்கடி | A Food Crisis Is Imminent In Sri Lanka

உணவுப் பற்றாக்குறையானது குறிப்பாகக் குழந்தைகள், பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் பொருளாதாரப் பகுப்பாய்வு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன

 இந்தச் சூழ்நிலையிலும், அரசாங்கம் இன்னும் மக்களை முறையான சாகுபடிப் பிரசாரத்திற்கு அழைக்கவில்லை என்பது ஒரு தீவிரமான பிரச்சினை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

லக்ஸ்மன் கிரியெல்லவின் எதிர்வினை

இவ்விடயம் குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்த முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியுமான லக்ஸ்மன் கிரியெல்ல, தற்போதைய சூழலில் மக்கள் பூந்தொட்டிகளில்கூட உணவுப் பயிர்களைப் பயிரிட ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

மத்திய கிழக்கு போர் : இலங்கையில் ஏற்படப்போகும் உணவு நெருக்கடி | A Food Crisis Is Imminent In Sri Lanka

இருப்பினும், இதுவரை அத்தகைய ஒரு நிலை காணப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

உர மானியத் தொகை தொடர்பில் விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்பு

உர மானியத் தொகை தொடர்பில் விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்பு

பேராதனை பல்கலை விரிவுரையாளரின் அறிவுரை

இது தெடார்பில் தனது கருத்துக்களைத் தெரிவித்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளியியல் திணைக்களப் பேராசிரியர் வசந்த அதுகோரல, தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு உலகின் பல நாடுகள் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தபோதிலும், இலங்கை இன்னும் அத்தகைய ஒரு நிலையை எட்டவில்லை என்று கூறினார்.

மத்திய கிழக்கு போர் : இலங்கையில் ஏற்படப்போகும் உணவு நெருக்கடி | A Food Crisis Is Imminent In Sri Lanka

மத்திய கிழக்கில் போர் தொடர்ந்தால், நாட்டில் ஒரு பெரும் உணவு நெருக்கடியைத் தவிர்க்க முடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

ஆட்டம் காட்டும் ஈரான்..! எகிறும் உலக உணவுப் பொருட்களின் விலைகள்

ஆட்டம் காட்டும் ஈரான்..! எகிறும் உலக உணவுப் பொருட்களின் விலைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016