இலங்கை வந்த ரஷ்ய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
பெந்தோட்டை கடற்கரையில் மூழ்கி வெளிநாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், 49 வயதான ரஷ்யப் பெண் என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
வெளிநாட்டினர் சிலர் குழுவுடன் கடலில் நீந்தச் சென்றிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பெந்தோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்