தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவையொட்டி மாபெரும் கவிதைப் போட்டி

Sri Lankan Tamils Mullaitivu Sri Lanka
By Sathangani Sep 02, 2023 04:35 AM GMT
Report

தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்வுக்காக 1989 ஆம் ஆண்டு நல்லூரில் வீதியில் பன்னிரெண்டு நாட்கள் நீராகாரம் ஏதுமின்றி உண்ணா நோன்பிருந்து வீரச்சாவடைந்த தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவையொட்டி தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் குழுவினால் மாபெரும் கவிதைப் போட்டியொன்று நடாத்தப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 9 முதல் தரம் 13 வரையான மாணவர்கள் இந்த போட்டியில் பங்குகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தக் கவிதைப் போட்டியானது முல்லை கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஒரு போட்டியாகவும் துணுக்காய் கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஒரு போட்டியாகவும் இடம்பெறவுள்ளது. பின்வரும் விதிமுறைகளின் அடிப்படையில் இரண்டு வலயங்களிலும் போட்டிகள் இடம்பெறும்.

50,000 ரூபாய் பணப்பரிசு

தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவையொட்டி மாபெரும் கவிதைப் போட்டி | A Grand Poetry Competition In Mullaitivu

முதலில் கிடைக்கப் பெறுகின்ற விண்ணப்பதாரர்கள் 50 பேர் மாத்திரமே போட்டியில் பங்குபற்ற முடியும். குறித்த 50 பேருக்கிடையில் போட்டிகள் நடாத்தப்பட்டு முதலாம் இடத்தை பெறுபவருக்கு 50000 ரூபாய் பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெறுபவருக்கு 30000 ரூபாய் பணப் பரிசும் மூன்றாவது இடத்தை பெறுபவருக்கு 20000 ரூபாய் பணப்பரிசும் மேலும் தலா 5000 ரூபாய் பெறுமதியான ஜந்து ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படவுள்ளது. 

இந்த போட்டிகளில் பங்குபெறவிரும்பும் மாணவர்கள் 2023.09.01 தொடக்கம் 2023.09.10ஆம் திகதிக்கு இடையில் தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் குழுவின் இணைப்பாளர் முல்லை ஈசன் அவர்களது தொலைபேசி இலக்கமான 0771355770 அல்லது 0772206776 இலக்கத்துக்கு மாணவரின் முழுப்பெயர், முகவரி, பாடசாலையின்  பெயர், தரம், கல்வி வலயம் உள்ளிட்ட விபரங்களை குறுந்தகவல் ஊடாகவே வட்சப் ஊடாகவே அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு குறித்த தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி