எனக்கு பாடம் கற்பிக்க தேவையில்லை! சபையில் கொந்தளித்த சஜித்

Sajith Premadasa Bimal Rathnayake Jagath Wickramaratne
By Dharu Feb 18, 2026 06:36 AM GMT
Report

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் இன்று முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியபோது நாடாளுமன்றில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

நிலையியற் கட்டளைகள் சட்டத்தின் பிரகாரம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையிலேயே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

முன்னதாக மகளீர் விவகார அமைச்சர் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியிருந்தார்.

சர்ச்சைக்குரிய ரில்வின் சில்வாவின் இந்திய விஜயம் : அரச தரப்பின் அறிவிப்பு

சர்ச்சைக்குரிய ரில்வின் சில்வாவின் இந்திய விஜயம் : அரச தரப்பின் அறிவிப்பு

சஜித் பிரேமதாச 

குறித்த கேள்விக்கான காலத்தை எதிர்கட்சி தலைவர் அதிகரித்தமையினாலேயே இவ்வாறு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

எனக்கு பாடம் கற்பிக்க தேவையில்லை! சபையில் கொந்தளித்த சஜித் | A Grudge Against The Speaker And Sajith

இதன் காரணமாக சஜித் பிரேமதாச தனது கருத்துக்களை தெரிவிதுக்கொண்டிருந்த போது இடையில் எழுந்து கருத்து தெரிவித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க,

“இங்கு நிலையியல் கட்டளை குறித்து தெளிவுபடுத்தலை பெற்றுக்கொள்ள கேள்வி எழுப்ப எதிர்கட்சி தலைவர் முன்வந்தார். ஆனால் இது விவாதமாக மாறிக்கொண்டிருக்கிறது.

நிலையியற் கட்டளைகளை பெற்று அதனை விவதாமக எதிர்கட்சி தலைவர் பேசிக்கொண்டிருக்கிறார். 

எதிர்க்கட்சி தலைவரே நிலையியற் கட்டளைகள் என்றால் என்ன? அதன் பிரகாரம் நடந்துக்கொள்ள முயற்சியுங்கள். இதை கற்றுக்கொள்ளுங்கள்.

22/7 இன் கீழ்(சட்டத்தின் பிரகாரம்) எதிர்க்கட்சி தலைவருக்கு இவ்வாறு செயற்பட எந்த அதிகாரமும் இல்லை.” என்றார்.

இந்திய அமைச்சர்கள் மற்றும் உயர்மட்டத் தலைவர்களை சந்திக்கவுள்ள ஜனாதிபதி அநுர

இந்திய அமைச்சர்கள் மற்றும் உயர்மட்டத் தலைவர்களை சந்திக்கவுள்ள ஜனாதிபதி அநுர

நிலையியற் கட்டளை

இதன்போது கருத்து தெரிவித்த சஜித், “சபாநாயகரே வாய்மூல கேள்விகளை கேட்கும்போது மற்றைய தரப்புக்கு அதிக நேரம் வழங்கப்படுகிறது. இதில் அவர்களுக்கு ஒரு விதமாகவும் எதிர்கட்சி தலைவர் கேள்வி கேட்கும்போது வேறு விதமாகவும் பார்க்க முடியாது” என்றார்.

எனக்கு பாடம் கற்பிக்க தேவையில்லை! சபையில் கொந்தளித்த சஜித் | A Grudge Against The Speaker And Sajith

இதன்போது சபாநாயகர், எதிர்கட்சி தலைவரே உங்கள் கேள்விகளை சுருக்கமாக முன்வையுங்கள். இதற்காக நான்கு நிமிடங்களை எடுத்துக்கொண்டீர்கள்” என்றார்.

இதன்போது பதில் வழங்கிய சஜித், “இலங்கையில் 52 வீதமானவர்கள் பெண்களே. அவர்கள் தொடர்பில் கேள்வி எழுப்பும்போது ஏன் பிமல் தடை விதிக்கின்றார்.

எனக்கு வகுப்பெடுக்க தேவையில்லை. நிலையியற் கட்டளையை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள. நீங்களும் வகுப்பெடுக்க தேவையில்லை” என்றார் .

இதன்போது குறுக்கிட்ட சயாநாயகர், உங்களுடைய தீர்மானங்கள் தேற்றுபோகின்ற போது எம்மிடம் வர வேண்டாம். 2 நிமிட கேள்விக்கு 6 நிமிடங்களை எடுத்துள்ளீர்கள்” என சுட்டிக்காட்டினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025