அமெரிக்காவில் ஆய்வு விஞ்ஞானியான யாழ்ப்பாண தமிழர்
Lankasri
Tamils
Jaffna
University of Jaffna
United States of America
By Sumithiran
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் அமெரிக்காவில் ஆய்வு விஞ்ஞானியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கே இவர் நியமனம் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் வரணியைச் சேர்ந்தவரும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் உயர்தர மாணவனுமான கந்தசாமி -விக்னரூபன் என்பவரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவராவார்.
யாழ்.பல்கலைக்கழக பௌதீகவியல்துறை பேராசிரியர்
இவர் யாழ்.பல்கலைக்கழக பௌதீகவியல்துறை பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
