மனித உடலமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி
Galle
Sri Lanka
Sri Lankan Peoples
By Shadhu Shanker
இலங்கையில் மனித உடலமைப்பை கொண்ட ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது.
குறித்த சம்பவம் தெனியாய - விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் பதிவாகியுள்ளது.
அபூர்வ ஆட்டுக்குட்டி
அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்ந்த ஆடு, இந்த குட்டியை ஈன்றுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எனினும், குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே, உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 8 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி