மண்டூர் முருகன் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு பெரும் திரளான பக்தர்கள் பாத யாத்திரை (படங்கள்)

Sri Lankan Tamils Batticaloa Tamil diaspora Festival
By Nithusan Aug 26, 2023 03:31 PM GMT
Report

 "சின்னக் கதிர்காமம்" என அழைக்கப்படும் வரலாற்று பிரசித்தி பெற்ற மண்டூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு இன்று (26.08.2023) காரைதீவிலிருந்து மண்டூர் நோக்கி பெருந்திரளான பக்தர்கள் பாத யாத்திரையினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கல்முனை அறுபடை அன்னதான குழுவினரினால் கல்முனை முருகன் தேவஸ்தானத்தில் வைத்து பக்தர்களுக்கு காலை உணவு மற்றும் மென்பானம் என்பன வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

காரைதீவு கன்னகை அம்மன் ஆலயத்தின் முன்றலிலிருந்து ஆரம்பமான இப்பாத யாத்திரையின் போது பக்தர்கள் பக்தி பூர்வமாக யாத்திரை மேற்கொண்டனர்.

காரைதீவு , மாளிகைக்காடு , சாய்ந்தமருது , கல்முனைக்குடி ,கல்முனை , நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, அன்னமலை மற்றும் தம்பலவத்தை ஊடாக மண்டூர் வரையிலான சுமார் 22 கிலோமீட்டர் தூரம் இவர்கள் பாத யாத்திரையின் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மண்டூர் முருகன் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு பெரும் திரளான பக்தர்கள் பாத யாத்திரை (படங்கள்) | A Large Devotees Pilgrimage Mandur Murugan Temple

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்