கட்டுநாயக்க அதிவேக வீதியில் தேங்காய் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து
Sri Lanka
Accident
By Pavi
கொழும்பில் இருந்து கட்டுநாயக்க நோக்கி அதிவேக வீதியில் தேங்காய் ஏற்றிச் சென்று கொண்டிருந்த லொறி ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.
குறித்த விபத்தானது இன்று (02.11.2026) இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான லொரி ஜா-எல பரிமாற்றப் பகுதிக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
மேலும் இந்த விபத்துத் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கபட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |