கனடாவில் விளையாட்டு ரசிகருக்கு அடித்த அதிஷ்டம்
Canada
By Sumithiran
கனடாவில் விளையாட்டு ரசிகர் ஒருவருக்கு பேரதிஷ்டம் கிடைக்கப் பெற்றுள்ளது. பேஸ்போல் விளையாட்டில் ஆர்வம் கொண்ட நபர் ஒருவர் பெருந்தொகை பணத்தை பரிசாக வென்றுள்ளார்.
கனடாவின் பிரபல பேஸ் போல் கழகமாக உள்ள ப்ளு ஜேய்ஸ் கழகத்தின் தீவிர ரசிகர் ஒருவரே 2.8 மில்லியன் டொலர் பணப்பரிசு வென்றுள்ளார்.
டிக்கட் கொள்வனவின் மூலம்
கழகத்தினால் நடத்தப்படும் 50/50 Jackpot சீட்டிலுப்பில் இவ்வாறு பரிசு வென்றெடுத்துள்ளார்.
போட்டியை கண்டு களிப்பதற்கான டிக்கட் கொள்வனவின் மூலம் இவ்வாறு பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 11ம் திகதி இந்த சீட்டிழுப்பு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
சீட்டிழுப்பில் பரிசு வென்ற நபர் பரிசுத் தொகையை உரிமை கோராத காரணத்தினால் அது குறித்து கழகம் பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி