வடுக்களை சுமந்து வந்த மாவீரரின் அன்னையை புறக்கணித்த சிறீதரன்!

S. Sritharan Sri Lanka Maaveerar Naal Sonnalum Kuttram
By Independent Writer Nov 29, 2024 12:11 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

கனகபுரம் மாவீரர் துயலும் இல்லத்தில் நேற்று (27) நடந்த மாவீரர் தின நிகழ்வுக்கு தன்னை சுடரேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அழைத்த நிலையில், இறுதியில் தான் சுடரேற்றாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக பூநகரியை சேர்ந்த மூன்று மாவீரர்களின் அன்னையொருவர் வெளியிட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இந்த விடயம், குறித்து கனகபுரம் மாவீரர் துயலும் இல்ல மாவீரர் நாள் ஏற்பாட்டுக்கு குழு உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயலாளருமான விஜயகுமாரை ஐபிசி தமிழின் செய்திப்பிரிவு தொடர்புகொண்டு வினவியபோது, “குறித்த அன்னை சுடரேற்ற அழைக்கபட்ட விடயம் ஏற்பாட்டுக்குழுவுக்கு, தெரியாது எனவும் சுடரேற்றுவது உட்பட்ட அனைத்து ஒழுங்குகளையும் தமது தரப்பு ஏற்கனவே செய்திருந்தாகவும் குறிப்பிட்டிருந்தார்.

விடுதலைப்புலிகள் அமைப்பு இருந்த போது மாவீரர்களின் அன்னையை ஒரு போதும் இவ்வாறு நடத்தியது கிடையாது என்ற அறச்சீற்றத்துடன் மூன்று மாவீரர்களின் தாயொருவர் மாவீரர்நாளுக்கு மறுநாளான இன்று வெளியிட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் தன்னை தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மாவீராகி விட்ட தனது மூன்று பிள்ளைகளின் விபரங்களை கேட்டு அறிந்து கொண்ட பின்னர், கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் தன்னை பொதுச் சுடரேற்ற அழைப்பு விடுத்ததாகவும் அதற்கு தானும் சம்மதம் தெரிவித்தாகவும் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில் குறித்த அன்னை நேற்று (27) மாலை 5 மணிக்கு கனகபுரம் துயிலுமில்லத்திற்கு சென்றபோது அங்கு நின்றவர்கள் தங்களை ஏற்பாட்டுக்குழு எனத்தெரிவித்து விளக்கேற்றுவதற்கு தாங்கள் வேறொருவரை ஏற்பாடு செய்துவிட்டதாக தெரிவித்து தன்னை திருப்பி அனுப்பிவிட்டதாகவும் கவலை தெரிவித்தார்.

இந்தச்சம்பவம் தனக்கு மிகுந்த மன வேதனையை தருவதாகவும் முழங்கால் வரை வெள்ளத்தால் நிரம்பியுள்ள தனது வீட்டில் இருந்து ஒரு மைல்தூரத்துக்கு வெள்ளத்தால் கடந்து இன்னல்களுடன் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்றபோதும் தான் இறுதியில் அவமதிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர் விடுதலைப்புலிகள் அமைப்பு ஒருபோதும் மாவீரரின் தாயை இவ்வாறு நடத்தியது கிடையாதெனவும் கண்ணீருடன் தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த விடயம் குறித்து எமது செய்திப்பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை தொடர்பு கொண்டு வினவியபோது, இந்த விடயம் குறித்து மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவிடம் வினவுமாறு அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, கனகபுரம் மாவீரர் துயலும் இல்ல ஏற்பாட்டுக்கு குழு உறுப்பினரான விஜயகுமாரை எமது செய்திப்பிரிவு தொடர்புகொண்டு இந்த விடயம் குறித்து வினவியிருந்தது.

குறித்த அன்னை சுடரேற்ற அழைக்கபட்ட விடயம் ஏற்பாட்டுக்குழுவுக்கு, தெரியாது எனவும் சுடரேற்றுவது உட்பட்ட அனைத்து ஒழுங்குகளையும் தமது ஏற்கனவே செய்திருந்தாகவும் குறிப்பிட்டிருந்தார்.

யாழில் அநுர ஆட்சியில் விடுவிக்கப்படவுள்ள இராணுவ வசமான காணிகள்!

யாழில் அநுர ஆட்சியில் விடுவிக்கப்படவுள்ள இராணுவ வசமான காணிகள்!

நெடுந்தீவிலிருந்து உலங்கு வானூர்தியில் அழைத்து வரப்பட்ட நோயாளர்கள்

நெடுந்தீவிலிருந்து உலங்கு வானூர்தியில் அழைத்து வரப்பட்ட நோயாளர்கள்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 29 November, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், தையிட்டி, வண்ணார்பண்ணை

14 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020