பல்கலை விடுதியில் மாணவர்களிடையே பெரும் மோதல் -பலர் படுகாயம்
Sri Lanka Police
University of Kelaniya
Sri Lanka Police Investigation
Hospitals in Sri Lanka
By Sumithiran
ஜனதா விமுக்தி பெரமுன மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
களனி பல்கலைக்கழகத்தின் கன்னங்கரா விடுதியில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் மாணவர்கள்
மோதலில் காயமடைந்த மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்ட போதிலும் அவர்கள் வீடுகளுக்குச் செல்லாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
ஹோமாகம வைத்தியசாலை, இது தொடர்பில் வைத்தியசாலை காவல்துறையினருக்கும் களனி காவல்துறையினருக்கும் அறிவித்துள்ளநிலையில் அவர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா

3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்