துப்பாக்கி முனையில் கடத்தல் முயற்சி: சந்தேக நபர் கைது

Hambantota Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Nov 08, 2024 05:33 AM GMT
Report

அம்பாந்தோட்டை(Hambantota) - வலஸ்முல்ல பிரதேசத்தில் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி யுவதி ஒருவரை கடத்திச் செல்ல முற்பட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்றிரவு(07.11.2024) இடம்பெற்றுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதை தனதாக்கிய Crafttary நிறுவனம்

2024 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதை தனதாக்கிய Crafttary நிறுவனம்

கைது நடவடிக்கை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த சந்தேக நபர் நேற்று (07) இரவு வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரேவெல பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்தவர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி யுவதியை கடத்திச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதையடுத்து, 119 என்ற காவல்துறையினரின் அவசர இலக்கத்திற்கு சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி முனையில் கடத்தல் முயற்சி: சந்தேக நபர் கைது | A Man Tried To Kidnap Young Woman Was Arrested

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் 2 நாட்டுத் துப்பாக்கிகள், 2 தடைசெய்யப்பட்ட கத்திகள், இரும்பு கம்பிகள் மற்றும் இரும்புத் துண்டுகள் உள்ளிட்டவற்றை வைத்திருந்த சந்தேகநபரை பெரும் முயற்சிகளை மேற்கொண்டு கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இதன்போது, தெனியாய பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கி முனையில் கடத்தல் முயற்சி: சந்தேக நபர் கைது | A Man Tried To Kidnap Young Woman Was Arrested

அவர், குறித்த சிறுமியுடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்த நிலையில், சிறுமியுடனான தொடர்பை சில மாதங்களுக்கு முன்னர் துண்டித்துவிட்டதாக தெரியவருகிறது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் பொய்யுரைக்கும் அரசு - கஞ்சன கண்டனம்

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் பொய்யுரைக்கும் அரசு - கஞ்சன கண்டனம்

நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ இடம்பெற்ற செல்வச்சந்நிதி சூரசம்ஹாரம்

நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ இடம்பெற்ற செல்வச்சந்நிதி சூரசம்ஹாரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025