2024 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதை தனதாக்கிய Crafttary நிறுவனம்

Tamils Colombo Sri Lanka Sri Lankan Peoples
By Sathangani Nov 08, 2024 04:55 AM GMT
Report

சமூக சேவை திணைக்களத்தினால் நடத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வில் Crafttary நிறுவனத்திற்கு தேசிய விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

கொழும்பில் (Colombo) நேற்று (07) நடைபெற்ற நிகழ்விலேயே இந்த விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையின் தரப்படுத்தல் வரிசையில் Crafttary நிறுவனம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

முன்னாள் போராளி

யாழ்ப்பாணம் - கோப்பாயில் அமைந்துள்ள கைப்பணி தொழிற்சாலையை முன்னாள் போராளியான சுரேஸ்குமார் (குயிலின்பன்) என்பவரே நடத்தி வருகின்றார்.

2024 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதை தனதாக்கிய Crafttary நிறுவனம் | Sri Lanka National Award 2024 Winning Craftary

இந்த கைப்பணித் தொழிற்சாலையில் சர்வதேச தரத்திலான கைவினைப் பொருட்கள், தமிழ் மன்னர்களின் பெயர்களிலான தொழில் கூடங்கள், அழகான தமிழில் அறிவித்தல் பலகைகள், பயிற்சிக்கூடங்கள் என்பன அமைந்துள்ளன.

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

வென்னப்புவ பகுதியில் துப்பாக்கிச் சூடு : இருவர் படுகாயம்

வென்னப்புவ பகுதியில் துப்பாக்கிச் சூடு : இருவர் படுகாயம்

சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025