இந்தோனேஷியாவில் 7 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம்
United States of America
Indonesia
Earthquake
By Sathangani
இந்தோனேஷியாவின் பண்டா கடலில் இன்று (08) 7 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
சுனாமி எச்சரிக்கை
அத்துடன், குறித்த பகுதியில் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அந்த நாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அண்மைக்காலமாக உலகின் பல இடங்களிலும் நிலநடுக்கங்கள் பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி