மூன்று பிள்ளைகளோடு வறுமையில் வாழும் தாய்
srilanka
mother
living
poverty
with three children
By Vasanth
ஊர்காவற்றுறையில் தம்பாட்டி எனும் கிராமத்தில் மூன்று பிள்ளைகளுடன் வாழும் தாய் துகிலா. கணவர் இவர்களை விட்டு பிரிந்த நிலையில் பிள்ளைகளின் படிப்புச் செலவு உட்பட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் சிரமப்படுகிறார்.
பிள்ளைகளின் கல்வியே இவரின் கண்ணாக உள்ளது.
இவரின் குடும்ப வறுமையை நீங்களும் பாருங்கள் அன்பர்களே
4ம் ஆண்டு நினைவஞ்சலி