கணவரால் கைவிடப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளின் தாய்
Sri Lankan Tamils
Sri Lanka
By Beulah
இரண்டு சிறு பிள்ளைகள், அவர்களின் எதிர்காலம், தகப்பன் இல்லாத இன்றைய பொருளாதார நிலையில், சமூகம் போகின்ற போக்கில் அவர்களை வளர்த்தெடுத்தல் என்பது, பெரும் சவாலுக்குரியது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
அவ்வகையில், அவ்வாறான கடினமான வாழ்க்கைக்குள் அல்லலுறும் மகிந்தகுமார் சுதர்சினியின் கதையினை சுமந்து வருகின்றது என் இனமே என் சனமே தொகுப்பு.
அச்சுவேலியில் வசித்து வரும் அவர், இரண்டு பிள்ளைகளின் தாய் ஆவார்.தனிமையில் அவரது தாயாரின் துணையுடன் வாழ்ந்து வருகின்றார்.
மகிந்தகுமார் சுதர்சினி பற்றிய மேலதிக விபரங்களை ஐபிசி தமிழின் என் இனமே என் சனமே தொகுப்பின் ஊடாக காண்க.

1ம் ஆண்டு நினைவஞ்சலி