முன்னாள் காதல் விவகாரம்! இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை: வெளியாகிய பின்னணி

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Kiruththikan Sep 23, 2022 07:53 PM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

கொலை

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

37 வயதுடைய வெயங்கொடை, ஹேபனாகந்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

20 வருடங்களுக்கு முன்னதாக குறித்த பெண் காதலித்த நபரே இந்த கொலையை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நிராகரித்ததன் காரணமாக அவரை பழிவாங்கிய நபர்

முன்னாள் காதல் விவகாரம்! இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை: வெளியாகிய பின்னணி | A Mother Of Two Was Murdered By Lover

கடந்த பல வருடங்களுக்கு முன்னதாக காதல் முறிந்ததைத் தொடர்ந்து இந்த பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்துள்ளதோடு, அவர்களுக்கு 9 மற்றும் 11 வயதுடைய இரு பிள்ளைகள் இருக்கின்றனர்.

உயிரிழந்த பெண் வத்துபிட்டிவல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் கடமையாற்றி வந்துள்ளார்.

இந்த கொலையை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த பெண்ணின் பழைய காதலன், கடந்த சில வருடங்களாக இவருடன் தொடர்புகொள்வதற்கு முயற்சித்து வந்துள்ளமை காவல்துறையினரின் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், அந்த பெண் இதனை நிராகரித்ததன் காரணமாக அவரை பழிவாங்குவதற்கு சந்தேகநபர் தீர்மானித்தே இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கூரிய ஆயுதத்தினால் கொடூர தாக்குதல்

முன்னாள் காதல் விவகாரம்! இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை: வெளியாகிய பின்னணி | A Mother Of Two Was Murdered By Lover

பெண் வேலைக்கு சென்றுக்கொண்டிருந்த போது மதுபோதையில் வந்த சந்தேகநபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளார்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த பெண் வத்துபிட்டிவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்த அத்தனகல்ல காவல்துறையினர், தலைமறைவாகி இருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளதோடு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019