இலங்கை விமான நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை

Bandaranaike International Airport Sri Lanka Sri Lanka visa Department of Immigration & Emigration
By Shadhu Shanker Jun 06, 2024 07:53 AM GMT
Report

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு வந்து செல்வதற்கும் புறப்படுவதற்கும் புதிய கடவுச்சீட்டு முத்திரைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவிக்கையில், “2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 01 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய முத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

தற்போது இலங்கையில் உள்ள ஏனைய சர்வதேச விமான நிலையங்களிலும் புதிய முத்திரைகளின் பாவனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்படவுள்ள மின்சார கட்டணம் : வெளியான மகிழ்ச்சி தகவல்

குறைக்கப்படவுள்ள மின்சார கட்டணம் : வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கை விமான நிலையம்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வருகைக்காக நீல நிற முத்திரையையும் புறப்படுவதற்கு பச்சை நிற முத்திரையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

sri lanka airlines

விமான நிலையத்தைத் தவிர, துறைமுகங்கள் மற்றும் பயணிகள் பயணக் கப்பல்களுக்கும் இதேபோன்ற முத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு துறைக்கும் மூன்று தனித்தனி முத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய முத்திரைகள் அறிமுகம் குறித்த விவரங்களை அளித்த அவர், 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முத்திரையை விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் பயன்படுத்தி வருவதாகவும், தற்போது அது பல்வேறு தரப்பினரால் எளிதில் தவறாக பயன்படுத்தப்படுகின்றது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியை பார்வையிட்ட ஐ. நா பிரதிநிதி

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியை பார்வையிட்ட ஐ. நா பிரதிநிதி

அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடைமுறை

பழைய முத்திரையில் முறைகேடு நடப்பதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ள போதிலும், புதிய முத்திரைகளை அறிமுகம் செய்வதில் பல வருடங்களாக தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை விமான நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை | A New Procedure Introduced At Sri Lankan Airports

புதிய முத்திரைகளை விரைவில் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் நகல் எடுக்க முடியாத வகையில் அவை உருவாக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

பதவி இழப்பாரா மோடி...! பா.ஜ.க RSS இடையில் உச்சக்கட்ட முறுகல்

பதவி இழப்பாரா மோடி...! பா.ஜ.க RSS இடையில் உச்சக்கட்ட முறுகல்

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று விகிதம்

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று விகிதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011