யாழில் இளைஞர் ஒருவர் எடுத்துள்ள விபரீத முடிவு

Jaffna Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Kajinthan Apr 11, 2026 05:38 PM GMT
Report

யாழில் தொடர்ச்சியாக தவறான முடிவெடுத்து உயிர்மாயக்க முயிற்சித்தவர், ஐந்தாவது தடவையாக சுருக்கிட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சென் செபஸ்டியார் வீதி, கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரை மாயத்துக் கொண்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் இதற்கு முன்னர் நான்கு தடவைகள் தவறான முடிவெடுக்கச் சென்ற நிலையில் காப்பற்றப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு வரவுள்ள பெருந்தொகை எரிபொருள்! வெளியான அறிவிப்பு

இலங்கைக்கு வரவுள்ள பெருந்தொகை எரிபொருள்! வெளியான அறிவிப்பு

உடற்கூற்று பரிசோதனை

நேற்றையதினம் வேலை முடிந்து வந்து சாப்பிட்டுவிட்டு இரவு எட்டு மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்றுள்ளார். இரவு 10.00 மணிவரை அவர் திரும்பி வராத காரணத்தால் அவரது சகோதரி அவரை தேடிச்சென்றுள்ளார்.

யாழில் இளைஞர் ஒருவர் எடுத்துள்ள விபரீத முடிவு | A Person Has Died Jaffna

இந்நிலையில், அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா போர்நிறுத்தம் : மனதார வரவேற்கும் சிறிலங்கா அரசாங்கம்

ஈரான் - அமெரிக்கா போர்நிறுத்தம் : மனதார வரவேற்கும் சிறிலங்கா அரசாங்கம்

எரிபொருள் மற்றும் எரிவாயுவை ஏற்ற அமெரிக்கா நோக்கி படையெடுக்கும் கப்பல்கள் :ட்ரம்ப் இட்ட பதிவு

எரிபொருள் மற்றும் எரிவாயுவை ஏற்ற அமெரிக்கா நோக்கி படையெடுக்கும் கப்பல்கள் :ட்ரம்ப் இட்ட பதிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்