யாழில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த காவல்துறை உத்தியோகத்தர்
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Batticaloa
                
                                                
                    Jaffna
                
                        
        
            
                
                By Sathangani
            
            
                
                
            
        
    யாழ்ப்பாணம் - கோப்பாய் காவல் நிலையத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
இன்று (11) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற காவல்துறை உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பிற்கான காரணம்
காவல் நிலையத்தின் அறையொன்றில் இன்று அதிகாலை வேளை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக காவல்நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை உத்தியோகத்தரின் உயிரிழப்புக்கான காரணம் தனிப்பட்ட காரணங்களா அல்லது பணிச் சுமையா என்பது தெரியவரவில்லை எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        