இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு - யாழில் ரணில் உறுதி

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka
By Raghav May 26, 2024 02:58 AM GMT
Report

வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

தூரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற யாழ். மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தை மீள நிலைநாட்டும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நவீன விவசாயத்தை கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் என அதிபர் கூறினார்.

பொதுமக்களே மிகுந்த அவதானம் - பாரிய மண்சரிவு அபாயம்

பொதுமக்களே மிகுந்த அவதானம் - பாரிய மண்சரிவு அபாயம்

பொருளாதார பின்னடைவு

மேலும் கருத்து தெரிவித்த ரணில், “கடந்த நான்கு ஆண்டுகளில், இலங்கையின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்தது, அதில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர், நாடு தற்பொது வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு வருகிறது.

இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு - யாழில் ரணில் உறுதி | A Program That Provides Career Opportunities

நாடு வழமைக்கு திரும்பியதன் பின்னர் வேலையற்றோருக்கு வேலை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. பொருளாதார பரிவர்த்தனை சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதாரத்தை இந்த நாட்டில் உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என அதிபர் விக்கிரமசிங்க கூறினார்.

வெளிநாடொன்றில் பாரிய நிலச்சரிவு : நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

வெளிநாடொன்றில் பாரிய நிலச்சரிவு : நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

இலங்கையில் உள்ள மாலைதீவு பிரஜைகளுக்கு வெளியான அறிவிப்பு

இலங்கையில் உள்ள மாலைதீவு பிரஜைகளுக்கு வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024