செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி விவசாயத்தில் புதிய மாற்றம்: அதிபர் ரணில் சுட்டிக்காட்டு
Kegalle
Ranil Wickremesinghe
Sri Lanka
Artificial Intelligence
By Sathangani
செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்தார்.
இன்று (17) கேகாலை பகுதிக்கு சென்ற போதே அதிபர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை புதிய மாற்றத்திற்கு தயாராக உள்ள தனியார் துறை தொழில்முனைவோருக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அதிபர் சுட்டிக்காட்டினார்.
பசுமை இல்லத்தை பார்வையிட்டார்
அத்துடன் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்காக 100 பிரதேச செயலாளர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிபர் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்ட பசுமை இல்லத்தை பார்வையிடுவதற்காக அதிபர் இன்று விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி