மொட்டுக்கட்சியின் இரு இராஜாங்க அமைச்சர்களுக்கு இடையில் கைகலப்பு: வெளியான காரணம்

Bandaranaike International Airport SLPP Lohan Ratwatte Prasanna Ranaweera
By Sathangani May 27, 2024 03:30 AM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna) இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர (Prasanna Ranaweera) மற்றும் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) ஆகியோருக்கு இடையில் சிறு கைகலப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இரவு விருந்துபசாரம் ஒன்றின்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமான நிலையத்தில் குழப்பம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) அண்மையில் குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் ரணவீரவின் ஈடுபாடு குறித்து லொஹான் ரத்வத்த கேள்வி எழுப்பியபோதே இந்த கைகலப்பு இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மொட்டுக்கட்சியின் இரு இராஜாங்க அமைச்சர்களுக்கு இடையில் கைகலப்பு: வெளியான காரணம் | A Scuffle Between Two Members Of The Slpp

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: சந்தேகநபர் கைது

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: சந்தேகநபர் கைது


இந்த நிலையில் குறித்த சம்பவம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவதூறான செயல் என்று ரத்வத்த கூறியமையே கைகலப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

இதேவேளை, அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதி ஒருவரை நோக்கி ரத்வத்த கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சம்பவம் கூட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இழுக்கை தரும் செயல் என்று ரணவீர பதிலுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தரம் 5 புலமைப்பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களம் முக்கிய அறிவித்தல்

தரம் 5 புலமைப்பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களம் முக்கிய அறிவித்தல்

25 மாவட்டங்களிலும் அதிபர் காரியாலயங்கள்

25 மாவட்டங்களிலும் அதிபர் காரியாலயங்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....!

 

ReeCha
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025