உலக நாடுகளிடம் மன்றாடும் நிலை: பொருளாதார நெருக்கடியின் எதிரொலி என்கிறார் ரணில்
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
World
By Kathirpriya
எமது நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சர்வதேச ரீதியில் மன்றாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் கல்லூரியில் நடைபெற்ற தேசிய பாடநூல் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான நெருக்கடியில் இருந்து மிகவும் சிரமப்பட்டு மீண்டுவரும் நிலையில் அந்த யுகத்திற்கு மீண்டும் யாரும் செல்ல விரும்ப மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்