இலங்கையில் திறக்கப்படவுள்ள ராணி எலிசபெத்தின் சிலை
Dilum Amunugama
Ranil Wickremesinghe
Sri Lanka
Queen Elizabeth II
By Sumithiran
இலங்கையில் ராணி எலிசபெத்தின் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது இளவரசி ஆனியின் இலங்கை விஜயத்துடன் இணைத்து ராணி எலிசபெத்தின் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.
பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மகளான இளவரசி ஆனி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அந்த பயணத்தின் போது, பாட்டியின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டப்பட்ட விக்டோரியா அணையை பார்வையிடவும் தயாராக உள்ளார்.
விக்டோரியா அணையில் திறக்கப்படவுள்ள
அந்த இடத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் சிலையை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் முழுமையான ஏற்பாட்டுடன் அங்கு நிர்மாணிக்கப்படும் நிர்மாணப் பணிகள் குறித்து அறிந்து கொள்வதற்காக அங்கு கண்காணிப்புச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி