கொழும்பு துறைமுக நகரத்தை பார்வையிட சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி

Colombo Port of Colombo Sri Lanka
By Harrish Nov 17, 2024 01:05 PM GMT
Report

கொழும்பு துறைமுக நகரத்தை(Port City Colombo) பார்வையிட சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(16.11.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

ஹட்டன், டிக்கோயா பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

போர் நிறுத்தம் குறித்து அறிவித்த ஹமாஸ்! ட்ரம்பிடம் முன்வைத்த நிபந்தனை

போர் நிறுத்தம் குறித்து அறிவித்த ஹமாஸ்! ட்ரம்பிடம் முன்வைத்த நிபந்தனை

உயிரிழந்த மாணவன்

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த மாணவன் 10 வயதான தனது சகோதரன் மற்றும் தமது மாமாவுடன் கொழும்பு துறைமுக நகரத்தை பார்வையிடுவதற்காக நேற்று(16) மாலை சென்றுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்தை பார்வையிட சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி | A Student Visit Port City Drowned In The Sea Died

அவர்கள் கொழும்பு துறைமுக நகரத்தினுள் நீராடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் கடலுக்குள் இறங்கிய போது 15 வயதான குறித்த மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இதனை அடுத்து மாணவனின் மாமா காவல்துறை மற்றும் கடற்படை ஆகியோருக்கு அறிவித்ததை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையை அடுத்து காணாமல் போன மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனை

இதனை அடுத்து மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தை பார்வையிட சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி | A Student Visit Port City Drowned In The Sea Died

இதன்போது, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த மாணவன் தனது கல்வி நடவடிக்கைகளுக்காக தற்காலிகமாக கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் தங்கியிருந்துள்ளமை தெரியவந்துள்ளது. 

இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....

இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....

ஊழல்வாதிக்கு தேசிய பட்டியலா ! மன்னாரில் கிளம்பிய எதிர்ப்பு

ஊழல்வாதிக்கு தேசிய பட்டியலா ! மன்னாரில் கிளம்பிய எதிர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019