பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்ட சடலம்: இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி

Puttalam Sri Lanka Sri Lanka Police Investigation
By Laksi Jun 20, 2024 07:25 PM GMT
Report

புத்தளம் (Puttalam) - மதுரங்குளிய பகுதியில் உயிருடன் இருந்த நபரொருவரை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தென்னந்தோப்பு காணியொன்றில் பணிபுரிந்து வந்த காவலர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக குறித்த காணியின் உரிமையாளர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்போது காவலர், தென்னந்தோப்பில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் காணியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழில் பல்கலைக்கழக ஊழியர்களின் சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பம்!

யாழில் பல்கலைக்கழக ஊழியர்களின் சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பம்!

பிரேத பரிசோதனை

இதனையடுத்து உயிரிழந்து விட்டதாக நம்பப்பட்ட நபரின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது குறித்த நபர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக வைத்திய சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்ட சடலம்: இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி | A Survivor During The Post Mortem At Puttalam

இந்தநிலையில், முறைப்பாட்டை செய்த காணி உரிமையாளர் வென்னப்புவ உள்ளூராட்சி சபையின் முன்னாள் தலைவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வடக்கு - கிழக்கு தமிழ் அரசியல் பிரமுகர்களை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

வடக்கு - கிழக்கு தமிழ் அரசியல் பிரமுகர்களை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

காவல்துறையினர் விசாரணை

இந்த நபர் உண்ணாமல் இருந்ததால் மயக்கமடைந்து தூங்கிவிட்டதாகவும், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்ட சடலம்: இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி | A Survivor During The Post Mortem At Puttalam

சம்பவம் தொடர்பில் மதுரங்குளிய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் மனைவியை எரித்து படுகொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை

யாழ்ப்பாணத்தில் மனைவியை எரித்து படுகொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025