சொல்லிசை பாடகரின் பயங்கரவாத தடை சட்ட கைது! வேடன் முதல் வாகீசன் வரை எச்சரிக்கையா.....

Sri Lanka Police Sri Lankan Tamils Sri Lanka Prevention of Terrorism Act NPP Government
By Independent Writer Jun 04, 2026 11:09 AM GMT
Report

ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமை போராட்டத்தின் ஒரு முக்கிய அடையாளமான பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவு நிகழ்வு ஏற்பாடுகளை செய்த வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரை ஒருபுறம் சிறிலங்கா காவல்துறையின் விசாரணைக்கு அழைக்கிறது.

இன்னொரு புறத்தே கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை (ராப்) கலைஞர் சங்கீத் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தூக்கப்பட்டிருக்கிறார்.

இளையவர்களிடம் பிரபலமாகிவரும் சொல்லிசை (ராப்) பாடல்களில் தமிழர்களின் வீரஞ்செறிந்த வரலாறு சொல்லப்படுவதால் எங்கே தமிழர்களின் ஜென்சி தலைமுறை இதில் ஈர்ப்புக்கொண்டு விடுமோ என்ற அச்சத்தில் அதுவும் இல்லையென்றால் அண்மைய நாட்களில் வேடன், வாகீசன் மற்றும் ஈழத்தமிழர்களின் தாயக மற்றும் புலம்பெயர் ராப் பிரபலங்களின் ஒனறிணைவுக்கு ஒரு எச்சரிக்கையை வழங்கும் வகையில் இந்த கைது இடம்பெற்றிருக்கக்கூடும்.

கடந்த மே 18க்கு பின்னர் தென்னிலங்கை சமூகவலைத்தளங்களில் தமிழர் உரிமை வெறுப்பு சிங்கள இளைய சமூகத்திடம் நூதனமாக கொட்டப்படும் நிலையில் இந்த நகர்வுகள் நடக்கும் பின்னணியில் இந்த விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு...

தமிழ் சொல்லிசை கலைஞரின் கைது! இரட்டைத் தரநிலைகளில் PTA என்கிறார் நாமல்

தமிழ் சொல்லிசை கலைஞரின் கைது! இரட்டைத் தரநிலைகளில் PTA என்கிறார் நாமல்

ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025