இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி கைது
Sri Lanka Police
Sri Lanka Tourism
Ireland
By Sumithiran
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த அயர்லாந்து சுற்றுலா பயணி ஒருவர் அதிவேக நெடுஞ்சாலையில் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஓட்டிச் சென்ற துவிச்சக்கர வண்டியும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் வருகை
இந்த சந்தேக நபர் கடந்த வருடம் நவம்பர் மாதம் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி