இஸ்ரேலுக்கு செல்லும் விவசாயிகளுக்காக இணையத்தளம்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Parliament of Sri Lanka Manusha Nanayakkara Israel
By Sathangani May 09, 2024 12:26 PM GMT
Report

இஸ்ரேலுக்கு (Israel) செல்லும் பணிப்பெண்கள் மற்றும் விவசாயத்துறை சார்ந்தவர்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

இன்றைய (09) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

''2022 ஆம் ஆண்டு 2000 இற்கும் அதிகமானோர் இஸ்ரேலுக்கு பணிப்பெண்களாக அனுப்பப்பட்டுள்ளார்கள். அவர்கள் தேசிய தொழிற் தகைமை சான்றிதழை (NVQ) பெற்றவர்களாக சென்றதன் பின்னர் அவர்கள் ஆதுலர் சேவைகள் வைத்தியசாலைகளிலே இணைக்கப்பட்டுள்ளார்கள்.

இலங்கையின் விசா அமைப்பின் தரவு மீறலை அம்பலப்படுத்திய யூடியூபர்!

இலங்கையின் விசா அமைப்பின் தரவு மீறலை அம்பலப்படுத்திய யூடியூபர்!

இஸ்ரேல் அரசாங்கம்

சான்றிதழ்களை பெற்றதன் பின்னர் அவர்களினுடைய பட்டியல் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டது. அது தொடர்பாக இஸ்ரேல் அரசாங்கத்தில் அவர்கள் கோரியதன் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளார்கள்.

இஸ்ரேலுக்கு செல்லும் விவசாயிகளுக்காக இணையத்தளம்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | A Website For Farmers Moving To Israel

அது தொடர்பில் புதியவர்களினை உள்ளடக்குவதற்கும், பெண்களை உள்ளடக்குவதற்கும், 40 வயதுக்கு உட்பட்டோரை உள்வாங்கும் சந்தர்ப்பம் உள்ளது. மேலும் இஸ்ரேல் செல்லும் விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கு இணையத்தளம் ஒன்று திறக்கப்பட்டு அவர்களினுடைய தகவல் பெற எதிர்பார்க்கப்படுகிறது.

பல கோடி பெறுமதியான தங்க ஜெல் கரைசலுடன் கட்டுநாயக்கவில் வர்த்தகர் கைது

பல கோடி பெறுமதியான தங்க ஜெல் கரைசலுடன் கட்டுநாயக்கவில் வர்த்தகர் கைது

விவசாயத்துறைக்காக சென்றவர்கள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திலே பிரதேச காரியாலயங்களினூடாக தகவல்களை பெற்றுக்கொண்டு அதனை இஸ்ரேலுக்கு அனுப்பி அதனூடாக தெரிவுகளை மேற்கொண்டு 1200 பேர், 5000 பேர், 4000 பேர் என்ற அடிப்படையில் லொத்தர் மூலமாக அல்லது கூப்பன் தெரிவு மூலமாக அவர்கள் தெரிவு செய்யப்பட இருக்கிறார்கள்.

இஸ்ரேலுக்கு செல்லும் விவசாயிகளுக்காக இணையத்தளம்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | A Website For Farmers Moving To Israel

பொருத்தமானவர்கள் தவிர்ந்த 1200 பேரினை ஏற்கனவே நாங்கள் அனுப்பியிருக்கின்றோம். 200 இற்கும் அதிகமானோர் விவசாயத்துறைக்காக சென்றிருக்கிறார்கள். மிகுதியாக உள்ளவர்கள் அபிவிருத்தி பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மூன்றாவது குழுவினர் தொடர்பாக குறுஞ்செய்தி தகவல் அனுப்பியிருக்கின்றோம். அவர்களினுடைய வைத்திய சோதனைக்காக எதிர்பார்த்துள்ளோம்“ என தெரிவித்துள்ளார்.

புதிய கட்சியொன்றை வாங்கும் எண்ணத்தில் மைத்திரி

புதிய கட்சியொன்றை வாங்கும் எண்ணத்தில் மைத்திரி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....


ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023