போராட்டத்தால் முடங்கிய A9 வீதி
SL Protest
NPP Government
Protest
By Thulsi
விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக A9 வீதியின் ரம்பேவ சந்தியில் மூடப்பட்டுள்ளது.
விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக வீதி தடைப்பட்டுள்ளதால், இவ்வாறு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கூட்டு விவசாய அமைப்பினால் இந்த எதிர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நியாயமான விலை
நெல் அறுவடைக்கு நியாயமான விலையை வழங்குமாறும், நெல் இருப்புக்கள் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளை வழங்குமாறும் கோரி இந்த எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.

இதன்போது, நெல்லுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலையை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
3 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி