ராஜபக்சாக்களால் சுரேஷ் சலேவிற்கு ஏற்பட போகும் ஆபத்து

Sri Lanka Rajapaksa Family Law and Order Suresh Salley
By Shalini Balachandran Jul 03, 2026 09:12 AM GMT
Report

சுரேஷ் சலேவிற்கு சிறைச்சாலையில் வழங்கப்படும் சலுகைகளை பார்க்கும் போது சிறைக்குச் செல்ல வேண்டுமென ஆசைப்படுவதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் முறையான விசாரணை செயல்முறையை சீர்குலைக்க எதிர்க்கட்சியின் சில அரசியல் குழுக்கள் முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதாள உலகிடம் பெற்ற 500 கோடி...! விஜயதாசவின் மகன் உட்பட மூவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

பாதாள உலகிடம் பெற்ற 500 கோடி...! விஜயதாசவின் மகன் உட்பட மூவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

அதிகபட்ச வசதி

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், விசேடமாக ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணை செயல்முறையை சீர்குலைக்கும் நோக்கில் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர மற்றும் ராஜபக்சவினர் உள்ளிட்ட குழுவினர் செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்சாக்களால் சுரேஷ் சலேவிற்கு ஏற்பட போகும் ஆபத்து | Agath Manuwarna Slams Rajapaksas Over Salle

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்கு சிறைச்சாலைக்குள் அதிகபட்ச வசதிகளும் மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியிருந்ததை ஜகத் மனுவர்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறையில் இருக்கும் போது அதிக தடவைகள் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நபர் அவராகவே இருக்கக்கூடும் எனவும் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் விழுந்த பற்களைக் கூட பொருத்திக் கொடுப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடைபெற்ற தங்கமகன் லூகா: மைதானத்தில் முழங்காலிட்டு அழுத காட்சி

விடைபெற்ற தங்கமகன் லூகா: மைதானத்தில் முழங்காலிட்டு அழுத காட்சி

குண்டுவெடிப்பு 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கைப் பார்த்தால் அது இலங்கையில் 278 பேரைக் கொன்ற மற்றும் 500 க்கும் மேற்பட்டோரை நிரந்தரமாக ஊனமாக்கிய ஒரு குண்டுவெடிப்பு ஆகும் அப்படியிருக்கையில் இது குறித்து மக்கள் நீதி கேட்பதில் என்ன தவறு இருக்கிறது ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் இதில் நீதியைப் பெற்றுக்கொடுக்க நாங்கள் தலையிடுவதில் என்ன தவறு ? நாங்கள் நிச்சயமாகச் செய்ய வேண்டிய ஒரு காரியம் இது ஏனென்றால் இந்தக் கொலையாளியைக் கண்டுபிடிப்போம் என்று கூறித்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம்.

ராஜபக்சாக்களால் சுரேஷ் சலேவிற்கு ஏற்பட போகும் ஆபத்து | Agath Manuwarna Slams Rajapaksas Over Salle

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாக நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அது தொடர்பான விசாரணைகள் ஒரு முறையான வழிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் போது நீதிமன்றம் அதில் மிகச் சிறப்பாக செயல்படும் போது காவல்துறையினரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் எந்தவொரு சார்புமின்றி இதில் செயல்படும் போது இதனைச் சீர்குலைக்க முயற்சிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இன்று வங்கிகணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்

இன்று வங்கிகணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்

சலேயின் பாதுகாப்பு

இந்த முயற்சியை சீர்குலைபப்தற்கு ஒரு குழுவினர் வெளியில் இருக்கிறார்கள் எனவும் அவர்கள்தான் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர மற்றும் ராஜபக்சவினர் எனவும் தெரிவித்துள்ளார்.

விசேடமாக சுரேஷ் சலே போன்ற ஒருவரின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால் சுரேஷ் சலே போன்ற ஒருவரை எங்களிடமிருந்து காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் அவரைப் பாதுகாக்கிறோம்.

ராஜபக்சாக்களால் சுரேஷ் சலேவிற்கு ஏற்பட போகும் ஆபத்து | Agath Manuwarna Slams Rajapaksas Over Salle

அத்தோடு அரசாங்கம், நீதிமன்றம், காவல்துறை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகிய அனைவரும் சுரேஷ் சலேயின் பாதுகாப்பிற்காகவே இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

அவரை ராஜபக்சவினரிடமிருந்தே பாதுகாக்க வேண்டும் எனவும் அவரை உதய கம்மன்பிலவிடமிருந்து பாதுகாக்க வேண்டும் எனவும் அவரை விமல் வீரவங்சவிடமிருந்து பாதுகாக்க வேண்டும் எனவும் ஏனென்றால் அவருக்கு அச்சுறுத்தல் இருப்பது அவர்களிடமிருந்தேயாகும் எனவும் ஜகத் மனுவர்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திக்திக் நிமிடங்கள்: 8 நாட்களின் பின் இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட நபர்

திக்திக் நிமிடங்கள்: 8 நாட்களின் பின் இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட நபர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026