விடைபெற்ற தங்கமகன் லூகா: மைதானத்தில் முழங்காலிட்டு அழுத காட்சி

By Thulsi Jul 03, 2026 05:47 AM GMT
Report

போர்ச்சுகலுக்கு எதிராக தோல்வியடைந்த குரோஷியா நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து வெளியேறியது.

தோல்வியை தொடர்ந்து உலகக் மேடையில் இருந்து குரோஷியாவின் தங்கமகன் லூகா மோட்ரிக் (Luka Modrić) அழுது கொண்டே விடைபெறுள்ளார்.

நாக்-அவுட் ஆட்டத்தின் இறுதி விசிலைக் கேட்டதும், லூகா மோட்ரிக் மைதானத்தில் முழங்காலிட்டு தலையை கைகளால் மூடி அழுத காட்சிகள் எத்தனையோ ரசிகர்களின் இதயங்களை சுக்குநூறாக உடைக்கும் படியான அமைந்தது.

பரபரப்பான ஆட்டங்கள்

பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2ஆவது சுற்று ஆட்டங்கள் (நொக்-அவுட் சுற்றுகள்) பரபரப்பாக நடந்து வருகின்றன.

விடைபெற்ற தங்கமகன் லூகா: மைதானத்தில் முழங்காலிட்டு அழுத காட்சி | End Of An Era Modri Says Goodbye To World Cup 2026

இதில், கனடாவின் டொரண்டோ மைதானத்தில் அதிகாலை 4.30 மணியளவில் நடந்த 2ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல் மற்றும் குரோஷியா அணிகள் விளையாடின.

போட்டியின் முதல் பாதியில் 0-0 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

அப்போது ஆட்டத்தின் 53 ஆவது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெரிசிச் அணியின் முதல் கோலை பதிவு செய்தார்.

கோலாக மாற்றி சமனிலை 

ஆட்டத்தின் 68 ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை ரொனால்டோ கோலாக மாற்றி சமனிலை ஏற்படுத்தினார்.

விடைபெற்ற தங்கமகன் லூகா: மைதானத்தில் முழங்காலிட்டு அழுத காட்சி | End Of An Era Modri Says Goodbye To World Cup 2026

90 நிமிடங்கள் முடிந்த நிலையில் இரு அணிகளும் சம நிலையில் இருந்ததால் கூடுதலாக 10 நிமிடங்கள் வழங்கப்பட்டன.

அப்போது ஆட்டத்தின் 90+4 நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் கொண்ட்சாலோ ராமோஸ் அபாரமான கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இதையடுத்து குரோஷியாவால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் போர்ச்சுகல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.



  

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026