திக்திக் நிமிடங்கள்: 8 நாட்களின் பின் இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட நபர்

Earthquake World Venezuela
By Thulsi Jul 03, 2026 02:37 AM GMT
Report

வெனிசுவேலாவில் இடிந்து விழுந்த வணிக வளாக அடித்தளத்தில் எட்டு நாட்களாக சிக்கியிருந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

உள்ளூர் மற்றும் சர்வதேச மீட்புக் குழுக்கள் இணைந்து 70 மணி நேரம் போராடி அவரை பாதுகாப்பாக வெளியே கொண்டுவந்தாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு எட்டு நாட்களுக்குப் பிறகு இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 40 வயதான அந்த வணிக வளாகத்தில் பாதுகாப்புக் காவலராகப் பணியாற்றி வந்தவருமான ஹெர்னான் கில் தற்போது “நல்ல நிலையில்” இருப்பதாக சிலியின் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

பெட்ரோலை 131 ரூபாவால் உடனடியாக குறைக்க முடியும் - தரவுகளுடன் அம்பலப்படுத்திய கம்மன்பில

பெட்ரோலை 131 ரூபாவால் உடனடியாக குறைக்க முடியும் - தரவுகளுடன் அம்பலப்படுத்திய கம்மன்பில

இருளில் ஒரு ஒளிக்கீற்று

அவரை மீட்க 70 மணி நேரம் ஆனது என்றும், அவர் மருத்துவ வசதிக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் தீயணைப்புப் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திக்திக் நிமிடங்கள்: 8 நாட்களின் பின் இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட நபர் | Venezuela Earthquake Survivor Rescued After 8 Days

"நல்லவேளையாக ஹெர்னானை ஆம்புலன்ஸில் ஏற்றியபோது ​​அவரது நிலை சீராக இருந்தது" என்று மீட்புப் பணியில் உதவிய வெனிசுலா செஞ்சிலுவைச் சங்கத்தின் மருத்துவ உதவியாளர் லூயிஸ் ரோட்ரிக்ஸ் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்

அவரது மனைவி குஸ்பிமார் கொன்சாலஸ், மீட்புக் குழுவினர் தொடர்பு கொள்வதற்கு முன்பு பல நாட்கள் விரக்தியில் இருந்ததாகவும், ஆனால் "அவர் உயிருடன் இருக்கிறார் என்பதை அறிந்தபோது, ​​அந்த இருளில் ஒரு ஒளிக்கீற்றைக் கண்டேன்" என்றும் கூறினார்.

இந்தத் தம்பதியருக்கு 8 மற்றும் 10 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

உக்ரைனில் பேரழிவு! ரஷ்யாவின் நாசகார தாக்குதல் - பெரும் சோகத்தில் ஜெலென்ஸ்கி

உக்ரைனில் பேரழிவு! ரஷ்யாவின் நாசகார தாக்குதல் - பெரும் சோகத்தில் ஜெலென்ஸ்கி

மீட்புப் பணியாளர்களுக்கு நன்றி

வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் வியாழக்கிழமை இந்த மீட்பு நடவடிக்கையைப் பாராட்டி “இன்று நாம் ஹெர்னான் கில்லின் வாழ்க்கையைக் கொண்டாடுகிறோம்.

திக்திக் நிமிடங்கள்: 8 நாட்களின் பின் இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட நபர் | Venezuela Earthquake Survivor Rescued After 8 Days

இந்த மீட்புப் பணிக்காகத் தங்கள் உடலையும்  நேரத்தையும் ஆன்மாவையும் அர்ப்பணித்த தேசிய மற்றும் சர்வதேச மீட்புப் பணியாளர்களுக்கு நன்றி” என்று கூறினார்.

வளைகுடாவில் அமெரிக்க இராணுவத்தால் ஏற்பட்டுள்ள சூழல்! ஐநாவில் எதிரொலித்த குரல்

வளைகுடாவில் அமெரிக்க இராணுவத்தால் ஏற்பட்டுள்ள சூழல்! ஐநாவில் எதிரொலித்த குரல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016