பாகிஸ்தான் வீரரின் வார்த்தையால் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்த அபிஷேக்!

Indian Cricket Team Pakistan national cricket team Asia Cup 2025
By Dharu Sep 22, 2025 06:18 AM GMT
Report

இந்தியா மற்றும், பாகிஸ்தான் இடையே நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை 2025 சூப்பர்4 போட்டியின் போது தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்ஹாரிஸ் ரவுஃப்புடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஓவரை ரவூஃப் வீசியபோது அபிஷேக் சர்மாவுடன் வாக்குவாதம் இடம்பெற்றது.

இது இறுதியில் நடுவர் கஜி சோஹேல் தலையிட வேண்டிய கட்டாயத்திற்கு குறித்த வாக்குவாதம் வழிவகுத்திருந்தது.

ஆசிய கோப்பை 2025: சூப்பர் 4 சுற்றுக்கான இறுதி அட்டவணை

ஆசிய கோப்பை 2025: சூப்பர் 4 சுற்றுக்கான இறுதி அட்டவணை

பரிச்சயமான காட்சி

இந்தியா, பாகிஸ்தான் போட்டிகளில் இந்தக் காட்சி ஓரளவு பரிச்சயமான ஒன்று. இருப்பினும், இந்த ஆசியக் கோப்பையில் அணிகளுக்கு இடையே முந்தைய போட்டியில் இடம்பெற்ற சம்வங்களினால் குறித்த மோதல் எதிர்பார்க்கப்பட்டதாக அமைந்திருந்தது.

பாகிஸ்தான் வீரரின் வார்த்தையால் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்த அபிஷேக்! | Abhishek Sharma Haris Rauf Viral Asia Cup 2025

மேலும் இந்த ஆட்டத்தில் தனக்கு அதிரடியாக ஆட எதிரணி வீரர்களின் வார்த்தைகள் மற்றும் செயற்பாடுகள் காரணமாக அமைந்ததாக அபிஷேக் சர்மா தெரிவித்திருந்தமையும் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் ஆசிய கிண்ண 2025 சுப்பர்4 சுற்று தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்திருந்தது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான குறித்த ஆட்டம் நேற்று டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி 20ஓவர் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தனது தந்தையின் ஒரே ஆசை! துனித் வெல்லாலகேயின் உருக்கமான பதிவு

தனது தந்தையின் ஒரே ஆசை! துனித் வெல்லாலகேயின் உருக்கமான பதிவு

இந்திய அணி 

பாகிஸ்தான் அணி சார்பில் தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 45 பந்துகளில் 58 ரன்கள் ஓட்டங்களையும், சைம் அயூப் 17 பந்துகளில் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் இந்தியா சார்பில் ஷிவம் துபே நான்கு ஓவர்களில் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பெற்றுக்கொடுத்தார்.

இதனை தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. குறித்த ஆட்டத்தில் அபிஷேக் சர்மாவின் துடுப்பாட்டத்தின் உதவியடன் இந்தியா இந்த வெற்றியிலக்கை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கைகுலுக்கல் சர்ச்சை : ஆசிய கோப்பையில் இருந்து பாகிஸ்தான் விலகுமா?

கைகுலுக்கல் சர்ச்சை : ஆசிய கோப்பையில் இருந்து பாகிஸ்தான் விலகுமா?

மஹேல ஜெயவர்தன விடுத்துள்ள கோரிக்கை

மஹேல ஜெயவர்தன விடுத்துள்ள கோரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021