பெண் சட்டத்தரணியின் இழிவான செயல் : உயர் நீதிமன்றம் எடுத்த தீர்மானம்

Colombo Sri Lanka Supreme Court of Sri Lanka
By Jaso Mar 25, 2024 08:06 PM GMT
Report

வழக்கு ஆவணத்தை மென்று அழித்த பெண் சட்டத்தரணிக்கு எதிரான வழக்கு முடியும் வரை குறித்த சட்டத்தரணியை பணி இடைநீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் இன்று (25) தீர்மானித்துள்ளது.

12 வருடங்களாக சட்டத்தரணியாக கடமையாற்றிய குறித்த சட்டத்தரணியின் செயற்பாடு பாரதூரமான நடவடிக்கையாக கருதப்பட வேண்டுமென பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தொழில் நெறிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில்

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, உயர் நீதிமன்ற நீதிபதிகளான காமினி அமரசேகர மற்றும் ஏ.எச்.எம்.டி., நவாஸ் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு முன் சட்டத்தரணிக்கு எதிராக தொழில் நெறிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு பரிசீலிக்கப்பட்டது.

பெண் சட்டத்தரணியின் இழிவான செயல் : உயர் நீதிமன்றம் எடுத்த தீர்மானம் | Abolishes The Legal Profession Of A Woman Lawyer

காசாவில் உடனடிப் போர் நிறுத்தம் : ஐ.நாவில் நிறைவேறியது தீர்மானம்

காசாவில் உடனடிப் போர் நிறுத்தம் : ஐ.நாவில் நிறைவேறியது தீர்மானம்

தகாத முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில்

கெக்கிராவ நீதவான் நீதிமன்ற பதிவாளர் காரியாலயத்தில் உள்ள வழக்கு ஆவணத்தை வலுக்கட்டாயமாக எடுத்து வாயில் போட்டு அழித்து சட்டத்தரணி தகாத முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில் பிரதிவாதி சட்டத்தரணிக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை முன்வைத்துள்ளார்.

பெண் சட்டத்தரணியின் இழிவான செயல் : உயர் நீதிமன்றம் எடுத்த தீர்மானம் | Abolishes The Legal Profession Of A Woman Lawyer

பிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்திய மாணவி பலி!

பிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்திய மாணவி பலி!

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நடுவர் குழு, தொழில் நெறிமுறைகளை மீறியதாக சட்டத்தரணிக்கு எதிரான வழக்கை ஏப்ரல் 2ஆம் திகதி விசாரிப்பதற்கு உரிய உத்தரவை பிறப்பித்தது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019