இ.போ.ச ஊழியர்கள் கடமையிலிருந்து விலகல்

Sri Lanka Economic Crisis Strike Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Vanan Jul 08, 2022 09:01 AM GMT
Report

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (8) நண்பகல் 12 மணி முதல் கடமையிலிருந்து விலகியுள்ளதாக இபோச தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தங்களின் போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்கப்படாத நிலையில், அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளளனர்.

எரிபொருள் நெருக்கடி

இ.போ.ச ஊழியர்கள் கடமையிலிருந்து விலகல் | Absenteeism Of Ctb Employees Strick Fuel Crisis

போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால், இன்று நண்பகல் முதல் கடமைக்கு செல்லப்போவதில்லை என அகில இலங்கை போக்குவரத்து சேவையாளர் சங்கத்தின் தலைவர் சேபால லியனகே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் ஊழியர்கள், சேவைக்கு சமுகமளிக்க முடியாதுள்ளது. அத்துடன், சேவை நிறைவடைந்து மீள வீடு திரும்பவும் முடியாத நிலை காணப்படுகிறது.

சாதகமான பதில் இல்லை

இ.போ.ச ஊழியர்கள் கடமையிலிருந்து விலகல் | Absenteeism Of Ctb Employees Strick Fuel Crisis

இந்த விடயம் தொடர்பில் பல மாதங்களுக்கு முன்பே அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டபோதிலும், எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தாம் கடமையிலிருந்து விலகியுள்ளதாக இபோச தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். தமது கோரிக்கை தொடர்பில், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இப்பேச்சுவார்த்தை சாதகமாக முடிவடைந்தால், தாம் மீண்டும் பணிக்கு திரும்ப முடியும் என இபோச தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026