15 வயது சிறுமி துஷ்பிரயோகம் - சம்பிக்கவுக்கும் தொடர்பா?
child abuse
connection
By Sumithiran
இலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள 15 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விவகாரத்துடன் தாம் சம்பந்தப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக தன்னுடன் நெருக்கமான ஒருவரும் தொடர்பு பட்டிருப்பதாக வெளியாகிய தகவலும் பொய்யானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
1ம் ஆண்டு நினைவஞ்சலி