வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பாடசாலை மாணவி: அதிபர், ஆசிரியர்கள் உட்பட நால்வர் கைது

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Schools
By Raghav Aug 13, 2024 03:24 PM GMT
Report

மொனராகலை (Moneragala) - தனமல்வில பிரதேச பாடசாலையொன்றில் கல்வி பயின்ற பாடசாலை மாணவியை வன்புணர்வு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் தகவல்களை அறிந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனமல்வில பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர் 17 பாடசாலை மாணவர்களினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில், பாடசாலையின் அதிபர் மற்றும் ஒழுக்காற்றுக் குழுவினர், சம்பந்தப்பட்ட மாணவர்களையும் மாணவியையும் அழைத்து வந்து உண்மைகளை விசாரித்து, பாடசாலைக்கு களங்கம் விளைவிக்காத வகையில் சம்பவத்தை மூடி மறைத்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி: கைதான 17 மாணவர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி: கைதான 17 மாணவர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

ஆசிரிய ஆலோசகர்

சந்தேகநபர்களில் தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரிய ஆலோசகர் ஒருவரின் மகனும் அடங்குவதாகவும், மாணவியின் தாயார் பாடசாலை ஆசிரியை என்பதும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பாடசாலை மாணவி: அதிபர், ஆசிரியர்கள் உட்பட நால்வர் கைது | Abuse Schoolgirl Principal Three Teachers Arrested

இதனை தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய 17 மாணவர்களில் 14 பேரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளியேறியவர்கள் தொடர்பில் கவலை இல்லை: மொட்டு தரப்பு பகிரங்கம்

வெளியேறியவர்கள் தொடர்பில் கவலை இல்லை: மொட்டு தரப்பு பகிரங்கம்

அரச ஊழியர்கள் மற்றும் அரச ஓய்வூதியர்களுக்கு வெளியான நற்செய்தி

அரச ஊழியர்கள் மற்றும் அரச ஓய்வூதியர்களுக்கு வெளியான நற்செய்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025