இரு பேருந்துகள் மோதி பாரிய விபத்து : பத்திற்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி

Sri Lanka Police Colombo Kandy Sri Lanka
By Sathangani Jul 01, 2024 04:42 AM GMT
Report

கொழும்பு (Colombo) – கண்டி (Kandy) பிரதான வீதியின் வேவல்தெனிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (01) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இலங்கை அரசியலுக்கு ஒரு இழப்பு: சம்பந்தனுக்கு இரங்கல் வெளியிட்ட மகிந்த

இலங்கை அரசியலுக்கு ஒரு இழப்பு: சம்பந்தனுக்கு இரங்கல் வெளியிட்ட மகிந்த


போக்குவரத்து நெரிசல்

இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த 15 பேரும் வரக்காபொல (Warakapola) வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு பேருந்துகள் மோதி பாரிய விபத்து : பத்திற்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி | Accident Between Two Buses In Colombo Kandy Road

விபத்தை அடுத்து குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இறுதிக் கிரியைகளுக்காக சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படவுள்ள சம்பந்தனின் பூதவுடல்

இறுதிக் கிரியைகளுக்காக சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படவுள்ள சம்பந்தனின் பூதவுடல்

இரா.சம்பந்தனின் மறைவுக்கு சரத் பொன்சேகா இரங்கல்

இரா.சம்பந்தனின் மறைவுக்கு சரத் பொன்சேகா இரங்கல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026