அம்பாறையில் விபத்து : வாய்க்காலுக்குள் பாய்ந்த அரச பேருந்து

Ampara Sammanthurai Srilanka Bus
By Sathangani Jun 29, 2024 06:27 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

அம்பாறையில் (Ampara) பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை (Sammanthurai) ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேருந்து நேற்று (28) இரவு அம்பாறை நோக்கி பயணிகளுடன் சென்ற போதே விபத்து இடம்பெற்றுள்ளது.

நேர் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை மீறி பேருந்துடன் மோதி விபத்தினை ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்காக சாரதி சுதாகரித்து பேருந்தை நிறுத்த முற்பட்ட வேளை அருகில் இருந்த நீர் வாய்க்காலுக்குள் விலகி சரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதிகாலை வேளை இடம்பெற்ற அனர்த்தம் : ஸ்தலத்தில் ஒருவர் பலி!

அதிகாலை வேளை இடம்பெற்ற அனர்த்தம் : ஸ்தலத்தில் ஒருவர் பலி!

இருவர் காயம் 

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் மற்றும் பேருந்து நடத்துநர் ஆகியோர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அம்பாறையில் விபத்து : வாய்க்காலுக்குள் பாய்ந்த அரச பேருந்து | Accident In Ampara Sltb Bus Plunged Into The Canal

மேலும் விபத்து இடம்பெற்ற அம்பாறை - வங்களாவடி பிரதான வீதிக்கு வருகை தந்த போக்குவரத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விபத்துக்குள்ளான பேருந்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

ஹிருணிகாவின் கைது : சஜித் அணியினரின் ஆர்ப்பாட்டத்திற்கு தடையாக அமையும்

ஹிருணிகாவின் கைது : சஜித் அணியினரின் ஆர்ப்பாட்டத்திற்கு தடையாக அமையும்

40இற்கு அதிகமான பயணிகள் 

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேருந்தில் 40இற்கும் அதிகமான பொதுமக்கள் பயணம் செய்ததாக தெரவிவிக்கப்படுகின்றது.

அம்பாறையில் விபத்து : வாய்க்காலுக்குள் பாய்ந்த அரச பேருந்து | Accident In Ampara Sltb Bus Plunged Into The Canal

மேலும், பேருந்து விபத்திற்குள்ளான போது சிலர் அதிர்ச்சியில் காணப்பட்டதுடன் மாற்று வாகனங்களில் ஏற்றப்பட்டு அவர்களது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆமணக்கு விதை உண்ட பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி

ஆமணக்கு விதை உண்ட பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024