யாழில் விபத்து : இரண்டு வாகனங்களுக்கிடையில் சிக்கிய முச்சக்கரவண்டி
Jaffna
Sri Lanka Police Investigation
By Sathangani
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இன்று (26) நோயாளர் காவு வண்டியுடன், இரண்டு வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கரவண்டி முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலே விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாகனங்களுக்கிடையில்
நோயாளர் காவு வண்டிக்கு பின்னால் வந்த முச்சக்கர வண்டி, நோயாளர் காவு வண்டியை முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த வாகனத்துடன் மோதி நோயாளர் காவு வண்டிக்கும் , எதிரே வந்த வாகனத்திற்கும் இடையில் சிக்கி விபத்துக்கு உள்ளாகியது.

குறித்த விபத்து தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி