விபத்துக்களால் அதிகரிக்கும் மரணங்கள்:நீர்கொழும்பில் இளைஞன் உயிரிழப்பு
Gampaha
Sri Lanka
Negombo
Accident
Death
By Sindu
கிரியுல்ல-நீர்கொழும்பு வீதியில்ல் உள்ள பஹல நாரங்கமுவ பகுதியில் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிரியுல்ல திசையிலிருந்து பன்னல நோக்கிச் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம், லொறியொன்றின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, விபத்தில் பலத்த காயமடைந்த இருசக்கர வாகன ஓட்டுநர், தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் உயிரிழந்துள்ளார.
லொறியின் சாரதி கைது
உயிரிழந்தவர், யோகியான பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஆவார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக லொறியின் சாரதி செய்யப்பட்டுள்ளார், மேலும் கிரியுல்ல காவல்துறையினர் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்